ஆப்கானிலிருந்து வந்த விளையாட்டு வீராங்கனை - சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீராங்கனை
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்ற அந்நாட்டு சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி கேப்டன், ஸ்பெயின் சார்பாக விளையாடத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்ற அந்நாட்டு சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி கேப்டன், ஸ்பெயின் சார்பாக விளையாடத் துவங்கினார். நிலோஃபர் பயத் என்ற 28 வயதான வீராங்கனை அவரது கணவருடன் ஸ்பெயின் தப்பி வந்தார். அவர்களுக்கு ஸ்பெயின் அணி சார்பாக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஆண்கள் அணியுடன் சேர்ந்து நிலோஃபர் விளையாடினார். ஸ்பெயின் சார்பான முதல் ஆட்டத்தின் போது, நிலோஃபருக்கும் அவரது கணவர் ராமேஷ் நாயக் ஜாய்க்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story