நீங்கள் தேடியது "CinemaNews"

ஹவுஸ்புல் - 05.10.2019 - விஜய் 64 படத்தில் இணைந்த ஆடை இயக்குனர்
5 Oct 2019 8:42 PM IST

ஹவுஸ்புல் - 05.10.2019 - 'விஜய் 64' படத்தில் இணைந்த ஆடை இயக்குனர்

தனுஷ் - செல்வராகவன் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை?

மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி இளைஞர் மிரட்டல் : கழுத்தில் வெடி, உடல் முழுவதும் பெட்ரோல்
22 Sept 2019 4:56 AM IST

"மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி இளைஞர் மிரட்டல் : கழுத்தில் வெடி, உடல் முழுவதும் பெட்ரோல்"

நெய்வேலியில் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி, கழுத்தில் நாட்டு சணல் வெடி உடனும் , உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

மோடி ஆட்சியில் நாட்டில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு
22 Sept 2019 4:42 AM IST

"மோடி ஆட்சியில் நாட்டில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு"

பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை விமர்சித்தால் வழக்குப் பாயும் என்ற நிலை தற்போது நாடு முழுவதும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை
22 Sept 2019 4:39 AM IST

காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை

புதுச்சேரியில் நடைபெறவுள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொகுதியை தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரம் கட்டி வருகிறது.

போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு - கர்நாடக அரசு அறிவிப்பு
22 Sept 2019 3:32 AM IST

"போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு" - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது
22 Sept 2019 3:29 AM IST

"டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது"

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது
22 Sept 2019 3:25 AM IST

"உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது"

"தடையினால் ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை"

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும் - இஸ்ரோ சிவன்
22 Sept 2019 3:21 AM IST

"விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும்" - இஸ்ரோ சிவன்

ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி  செய்து தர கோரிக்கை
22 Sept 2019 3:16 AM IST

"அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை"

ராசிபுரம் அருகே உள்ள வெங்காயபாளையத்தில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
22 Sept 2019 3:13 AM IST

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்
22 Sept 2019 3:10 AM IST

"பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்"

சமூக வலைதளத்தில் பரவிய இளைஞரின் வீடியோ