காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை

புதுச்சேரியில் நடைபெறவுள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொகுதியை தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரம் கட்டி வருகிறது.
காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை
x
புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் காமராஜர் நகர் தொகுதி உதயமானது, 

பொதுத்தொகுதியாக உள்ள காமராஜர் நகரில் தொடர்ந்து 2வது முறையாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் வென்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் வென்ற நிலையில்,  எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்.

மொத்தம் 35 ஆயிரத்து 325 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 225 பேரும், பெண் வாக்காளர்கள் 18 ஆயிரத்து 99 பேர் உள்ளனர். 

காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும், கேட்பதால், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்