"அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை"
ராசிபுரம் அருகே உள்ள வெங்காயபாளையத்தில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்
ராசிபுரம் அருகே உள்ள வெங்காயபாளையத்தில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்கள் சிலர் அமைச்சர் தங்கமணி காலில் விழுந்து மனு அளித்தனர். சாலைவசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிபட்டு வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Next Story