நீங்கள் தேடியது "business"
14 Jun 2019 3:39 AM IST
சீருடையில் இருந்த போது காவலர் கைது : 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
சீருடையில் இருந்தபோது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2019 3:37 AM IST
கடல் சீற்றத்தால் மீனவ கிராமம் பாதிப்பு : குமரி எம்.பி. வசந்த்குமார் ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் பார்வையிட்டார்.
14 Jun 2019 3:34 AM IST
"நிலா குறித்து ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும்" - சந்திராயன் 2 குறித்து மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
நிலாவில் அடுத்தக் கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு சந்திராயன் 2 விண்கலம் பயன்படும் என்று தமிழ்நாடு அறிவியியல் தொழில் நுட்ப குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 3:30 AM IST
மத்திய அமைச்சர்கள், ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்.
14 Jun 2019 3:29 AM IST
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு : கெட்டுப்போன கோழிக்கறி, நெய் உள்ளிட்டவை பறிமுதல்
கொடைக்கானலில் ஏழுரோடு சந்திப்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் தரமற்ற உணவுகள் அதிக கட்டணத்துடன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.
14 Jun 2019 3:27 AM IST
இறந்த குட்டியை தூக்கிச் செல்லும் தாய் குரங்கு : குட்டி இறந்தது தெரியாமல் பாசத்துடன் தழுவுகிறது
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் குட்டி இறந்ததுகூட தெரியாமல் தாய் குரங்கு, அதனை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் அலையும் காட்சி காண்போரை கண்கலங்க செய்தது
14 Jun 2019 3:25 AM IST
வாகன சோதனையின் போது போலீசார் மீது தாக்குதல் : தப்பியோடியவர்களை கைது செய்த போலீஸ்
மதுரையில் வாகன சோதனையின் போது காவலர்களை தாக்க முயற்சித்த 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2019 3:23 AM IST
திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2019 3:22 AM IST
"தவறான பிரசாரத்தால் தோல்வி என்பது விரக்தியின் வெளிப்பாடு" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து
தி.மு.க.வின் தவறான பிரசாரத்தால் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசி வருவது விரக்தியின் வெளிப்பாடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
14 Jun 2019 3:19 AM IST
"அணுசக்தியை விட ஆபத்தானது அணு கழிவு" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எக்காரணம் கொண்டும் அணுகழிவுகளை புதைக்ககூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 3:17 AM IST
அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது : கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்
கூடங்குளம் பகுதியில் அமைய அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14 Jun 2019 3:13 AM IST
பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : நாளை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது.