நீங்கள் தேடியது "business"
28 Jun 2019 2:59 AM IST
பின்னலாடை நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை : வசீகர விளம்பரங்களுடன் வரவேற்கும் வேலை வாய்ப்பு
விரும்பிய நேரத்தில் வரலாம், தங்க நாணயம் இலவசம், வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவீர் என பின்னலாடை நிறுவனம் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ள வினோதம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
28 Jun 2019 1:33 AM IST
போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணிளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் : ஒருமணி நேர விதிமுறை வகுப்பு எடுத்த போக்குவரத்து போலீசார்
விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து போலீசார் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
28 Jun 2019 1:30 AM IST
வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்க கோரிக்கை : நடைபாதை வியாபாரிகள் தர்ணா போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள வணிக வளாகத்தின் 68 கடைகள், பகிரங்க ஒப்பந்தத்தில், விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.
28 Jun 2019 1:26 AM IST
டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வாருங்கள் : லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை
'டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்' என்று, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2019 1:22 AM IST
நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : மது உணவு பொருளா என்ற நீதிபதியிடம் கேட்டதால் வழக்கு
மது விலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நந்தினி, நீதி மன்றத்தில் வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை எழுப்பியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
28 Jun 2019 1:19 AM IST
தாடியை எடுத்து வர சொன்னதால் ஆத்திரம் : கல்லூரியில் மாணவன் தீக்குளிக்க முயற்சி
திருவொற்றியூர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிரஞ்சனை, தலையில் அதிக முடியுடனும் முக சவரம் செய்யாமலும் தாடியுடன் கல்லூரிக்கு சென்றதால் கல்லூரி முதல்வர் கண்டித்துள்ளார்.
28 Jun 2019 1:13 AM IST
ரன் மெஷின் என மீண்டும் நிரூபித்த கோலி : 20000 ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி வரலாறு படைத்தார்.
28 Jun 2019 1:07 AM IST
ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
81 வயது ஓய்வூதியரின், ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக, கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2019 1:02 AM IST
கேப்மாரி தான் எனது கடைசி படம் - எஸ்.ஏ சந்திரசேகர்
'கேப்மாரி' தான், தமது கடைசி படம் என, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
28 Jun 2019 12:56 AM IST
"அந்திவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்" - மக்களவையில் எம்.பி.செல்லகுமார் கோரிக்கை
கிருஷ்ணகிரி- தளி ரயில்வே பாதையின், அந்திவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
28 Jun 2019 12:52 AM IST
பட்டப்படிப்பு முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு நிதியுதவி : ரூ.51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - மத்திய அரசு
பட்டப்படிப்பை முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு, உதவி தொகையாக 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது.
28 Jun 2019 12:48 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.