"அந்திவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்" - மக்கள​வையில் எம்.பி.செல்லகுமார் கோரிக்கை

கிருஷ்ணகிரி- தளி ரயில்வே பாதையின், அந்திவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
அந்திவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் - மக்கள​வையில் எம்.பி.செல்லகுமார் கோரிக்கை
x
கிருஷ்ணகிரி- தளி ரயில்வே பாதையின், அந்திவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில், பேசிய அவர், ரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி வாகனங்கள், நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளைக்கு, சுமார் 8 மணி நேரம் ரயில் கிராசிங்-ல் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், செல்லகுமார் சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்