வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்க கோரிக்கை : நடைபாதை வியாபாரிகள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள வணிக வளாகத்தின் 68 கடைகள், பகிரங்க ஒப்பந்தத்தில், விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.
வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்க கோரிக்கை : நடைபாதை வியாபாரிகள் தர்ணா போராட்டம்
x
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள வணிக வளாகத்தின் 68 கடைகள், பகிரங்க ஒப்பந்தத்தில், விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இவ்வாறு செய்தால், பணம் படைத்தவர்கள் கடையை ஏலம் எடுத்து, வாடகைக்கு விடும் சூழல் ஏற்படும் என்று கூறி, தங்களுக்கு கடைகளை ஒதுக்க கேட்டு, நடைபாதை வியாபாரிகள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாசல் முன்பு அமர்ந்தும், படுத்துக் கொண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்