தற்போதைய செய்திகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி..!
20 April 2022 8:05 AM GMT

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி..!

ரஜினிகாந்த் டிவிட்டரில் முகப்பு படத்தை மாற்றியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
20 April 2022 7:55 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

புதிய தொழில்நுட்பங்களுடன் ஓலா எலக்ட்ரிக் பைக்..! : புதிய பைக்குடன் நடனமாடும் ஓலா நிறுவனர்
20 April 2022 7:18 AM GMT

புதிய தொழில்நுட்பங்களுடன் ஓலா எலக்ட்ரிக் பைக்..! : புதிய பைக்குடன் நடனமாடும் ஓலா நிறுவனர்

ஓலா வின் புதிய படைப்பான MoveOS 2.0 மின்சார ஸ்கூட்டரில் இருந்து இயங்கும் இசையை கேட்டபடி நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காங்கிரஸின் புதிய நம்பிக்கை பிரசாந்த் கிஷோர்? - திருச்சி வேலுசாமி (காங்கிரஸ்) பதில்
20 April 2022 6:57 AM GMT

காங்கிரஸின் புதிய நம்பிக்கை பிரசாந்த் கிஷோர்? - திருச்சி வேலுசாமி (காங்கிரஸ்) பதில்

காங்கிரஸின் புதிய நம்பிக்கை பிரசாந்த் கிஷோர்? - திருச்சி வேலுசாமி (காங்கிரஸ்) பதில்

பினராயி அரசின் 2-வது ஆண்டு விழா : கேரளா ஸ்டைலில் மேளம் அடித்து அசத்தல்..!
20 April 2022 6:44 AM GMT

பினராயி அரசின் 2-வது ஆண்டு விழா : கேரளா ஸ்டைலில் மேளம் அடித்து அசத்தல்..!

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சி அமைத்த பினராயி விஜயன் தலைமையிலான அரசின் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

கொரோனா தரவுகள் குறித்த மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது - கேரள அரசு
20 April 2022 6:30 AM GMT

கொரோனா தரவுகள் குறித்த மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது - கேரள அரசு

கொரோனா குறித்த தரவுகளை சமர்ப்பிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

#BREAKING || டெல்லி - ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க தடை
20 April 2022 6:16 AM GMT

#BREAKING || டெல்லி - ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க தடை

டெல்லி - ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க தடை

மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா..!
20 April 2022 6:11 AM GMT

மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா..!

நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு...

ரஜினிகாந்துடன் தான் அடுத்த படம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்
20 April 2022 6:07 AM GMT

"ரஜினிகாந்துடன் தான் அடுத்த படம்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்

ரஜினிகாந்த்தின் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளது.

நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், இந்திய பொருளாதாரம் திவாலாகும் என்கிறாரே?
20 April 2022 5:44 AM GMT

நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், இந்திய பொருளாதாரம் திவாலாகும் என்கிறாரே?

நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், இந்திய பொருளாதாரம் திவாலாகும் என்கிறாரே?

அம்மாவான காஜல் அகர்வால்... குவியும் வாழ்த்துகள்!
20 April 2022 5:05 AM GMT

அம்மாவான காஜல் அகர்வால்... குவியும் வாழ்த்துகள்!

நடிகர் காஜல் அகர்வால் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, நடிகை காஜல் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் விஜய் படத்தில் நடிக்கிறேனா? - நடிகர் மைக் மோகன் விளக்கம்
20 April 2022 4:57 AM GMT

நடிகர் விஜய் படத்தில் நடிக்கிறேனா? - நடிகர் மைக் மோகன் விளக்கம்

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.