புதிய தொழில்நுட்பங்களுடன் ஓலா எலக்ட்ரிக் பைக்..! : புதிய பைக்குடன் நடனமாடும் ஓலா நிறுவனர்

ஓலா வின் புதிய படைப்பான MoveOS 2.0 மின்சார ஸ்கூட்டரில் இருந்து இயங்கும் இசையை கேட்டபடி நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
புதிய தொழில்நுட்பங்களுடன் ஓலா எலக்ட்ரிக் பைக்..! : புதிய பைக்குடன் நடனமாடும் ஓலா நிறுவனர்

ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால், தங்கள் நிறுவனத்தின் புதிய படைப்பான MoveOS 2.0 மின்சார ஸ்கூட்டரில் இருந்து இயங்கும் இசையை கேட்டபடி நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஓலா உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பமான MoveOS 2.0வில், இரு சக்கர வாகனங்களில் இல்லாத அளவில் பல சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான முன்னோட்டத்தை பாவிஷ் அகர்வால் டான்ஸ் ஆடி தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்