பினராயி அரசின் 2-வது ஆண்டு விழா : கேரளா ஸ்டைலில் மேளம் அடித்து அசத்தல்..!

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சி அமைத்த பினராயி விஜயன் தலைமையிலான அரசின் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
x
பினராயி அரசின் 2-வது ஆண்டு விழா : கேரளா ஸ்டைலில் மேளம் அடித்து அசத்தல்..!

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சி அமைத்த பினராயி விஜயன் தலைமையிலான அரசின் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஆளும் எல்.டி.எஃப் கட்சியினர் கோழிக்கோடு பகுதியில் கலாச்சார அணிவகுப்பில் ஈடுபட்டனர். பெண்கள், ஆண்கள் பாகுபாடின்றி செண்டை மேளங்கள் வாசித்து, சாலைகளில் நடனமாடினர். திரளான பொதுமக்கள் அணிவகுப்பை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்