"ரஜினிகாந்துடன் தான் அடுத்த படம்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்

ரஜினிகாந்த்தின் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளது.
x
"ரஜினிகாந்துடன் தான் அடுத்த படம்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்

ரஜினிகாந்த்தின் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், 169வது பட இயக்குநரை ரஜினிகாந்த் மாற்றப்போவதாக செய்திகள் உலா வந்தன. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நெல்சன், டிவிட்டர் மூலமே தான் ரஜினிகாந்த்துடன் இணைவதை உறுதி செய்துள்ளார். தான் யார் என்பதை குறிக்கும் டிவிட்டர் பயோவில், #THALAIVAR 169" என்ற ஹாஸ்டேக்கை நெல்சன் சேர்த்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்