தற்போதைய செய்திகள்

கேரள செவிலியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் - வைரலாகும் வீடியோ
18 Feb 2022 12:06 PM GMT

கேரள செவிலியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் - வைரலாகும் வீடியோ

கேரள செவிலியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் - வைரலாகும் வீடியோ

ஹிஜாபை அகற்ற வலியுறுத்திய கல்லூரி நிர்வாகம்.. விரிவுரையாளர் பணியை துறந்த பெண்
18 Feb 2022 11:12 AM GMT

ஹிஜாபை அகற்ற வலியுறுத்திய கல்லூரி நிர்வாகம்.. விரிவுரையாளர் பணியை துறந்த பெண்

கர்நாடாகாவில் ஹிஜாபை அகற்றும்படி தனியார் கல்லூரி நிர்வாகம் கூறியதால், தன்மானத்தை இழிவுப்படுத்துவதாக கூறி பெண் விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து
18 Feb 2022 10:40 AM GMT

காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து

காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து

சிறுவர்களுக்கு களரி கலையை கற்றுத் தரும் காவலர்
18 Feb 2022 10:02 AM GMT

சிறுவர்களுக்கு களரி கலையை கற்றுத் தரும் காவலர்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சிறார்களுக்கு பாரம்பரிய தற்காப்பு கலையான களரி பயிற்சி அளிக்கப்படுகிறது.

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு
18 Feb 2022 9:05 AM GMT

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு

லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் | Puducherry Assembly
18 Feb 2022 8:51 AM GMT

"23ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்" | Puducherry Assembly

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 23ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2022) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines
18 Feb 2022 7:57 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2022) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2022)

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயரும் - இந்திய வானிலை ஆய்வு மையம் | IMD | Temperature
18 Feb 2022 7:30 AM GMT

"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் | IMD | Temperature

வரும் பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

#Breaking || இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை | Ilaiyaraaja | High Court
18 Feb 2022 7:18 AM GMT

#Breaking || இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை | Ilaiyaraaja | High Court

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த 2 நிறுவனங்களுக்கு தடை

#Breaking || 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை | Ahmedabad
18 Feb 2022 6:32 AM GMT

#Breaking || 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை | Ahmedabad

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை - அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

#Breaking || மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது
18 Feb 2022 6:26 AM GMT

#Breaking || "மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது"

"மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது" - பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

#Breaking || முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள ஆளுநர் பேச்சால் பரபரப்பு | Mulla Periyar Dam
18 Feb 2022 6:11 AM GMT

#Breaking || "முல்லை பெரியாற்றில் புதிய அணை" - கேரள ஆளுநர் பேச்சால் பரபரப்பு | Mulla Periyar Dam

முல்லை பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும்