கேரள செவிலியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் - வைரலாகும் வீடியோ

கேரள செவிலியர்கள் தமிழ் பாடலுக்கு நடனம் - வைரலாகும் வீடியோ
x
கேரளத்தில் 2 செவிலியர்கள் மருத்துவமனைக்குள் தமிழ்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வயநாடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள் கிரீஷ்மா மற்றும் ஸ்நேகா ஆகியோர் தமிழ் பட பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வலை தளத்தில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்