#Breaking || "மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது"

"மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது" - பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு
x
"மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது" பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு "அரசியலமைப்பு சாசனம் 361-ஆவது பிரிவின்படி மாநிலத்தின் ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார்" "எந்தவொரு நீதிமன்றமும் ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது" பொதுநல மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் அமர்வு தீர்ப்பு

Next Story

மேலும் செய்திகள்