#Breaking || 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை | Ahmedabad

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை - அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் 2008ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 56 பேர் உயிரிழப்பு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் 38 பேருக்கு மரண தண்டனை

Next Story

மேலும் செய்திகள்