காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து

காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து
x
காவிரி -தென்பெண்ணை இணைப்பு.. தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும் - கர்நாடகா கருத்து தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுடன் ஆலோசனை காவிரி - கோதாவரி இணைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள் - கர்நாடகா "மேகதாதுவில் அணை கட்டுவதை, இந்த விவகாரத்திற்குள் கொண்டு வரக்கூடாது" மேகதாது அணை என்பது தங்கள் மாநிலத்துக்கான நீரை தேக்குவதற்கானது - கர்நாடகா காவிரி - தென்பெண்ணை நதிகள் இணைப்புக்கு உடன்பாடு இல்லை - கர்நாடகா "காவிரி - தென்பெண்ணை நதிகள் இணைப்பால் தமிழகத்துக்கு மட்டுமே பலன் அதிகமாக இருக்கும்" "இரு நதிகளையும் இணைத்தே ஆக வேண்டும் என்றால், கர்நாடகாவுக்கு எவ்வளவு நீர் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" நதிகள் இணைப்பு கூட்டத்தில் கர்நாடகா கருத்து


Next Story

மேலும் செய்திகள்