தற்போதைய செய்திகள்
11 March 2022 4:03 AM GMT
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
11 March 2022 3:51 AM GMT
நாடு முழுவதும் சைக்கிள் பயணம்... கவனம் ஈர்த்த விழிப்புணர்வு
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 35 வயதான சஞ்சய் பத்ரா, நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
11 March 2022 2:47 AM GMT
பஞ்சாப்பில் காங். தோல்விக்கு காரணம் என்ன?
விவசாயிகள் போராட்டத்தை அடுத்து நடைபெற்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறலாம் என எதிர் பார்க்கப்பட்ட பஞ்சாப்பில் அக்கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது.
11 March 2022 2:23 AM GMT
பாஜக கோட்டையாக மாறுகிறதா கோவா?
40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிறிய மாநிலமான கோவாவில் சரிபாதி இடங்களை பா.ஜ.க வென்றிருக்கும் நிலையில், முந்தைய சட்டமன்ற தேர்தல் முடிவுகளை இதனோடு ஒப்பிட்டு அலசுகிறது இந்தத் தொகுப்பு...
11 March 2022 2:17 AM GMT
உ.பி.யில் போராடி தோற்ற சமாஜ்வாடி - பலனளிக்காத "சிங்கிள் மேன்" பிரசாரம்
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் மேஜிக்கிற்கு முன்னால் சமாஜ்வாடியின் பிரசாரம் கை கொடுக்காமல் போனது எப்படி என்பதை அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...
11 March 2022 2:10 AM GMT
“மலிவு அரசியலுக்கு சரியான பதிலடி“ - பாஜக தலைவர் அண்ணாமலை
ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் மலிவு அரசியலுக்கு சரியான பதிலடி என தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 March 2022 1:56 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2022) | Morning Headlines | Thanthi TV
11 March 2022 1:48 AM GMT
மோடி அலையை தொடர்ந்து யோகி அலை? - வெற்றியின் பின்னணி என்ன?
உத்தர பிரதேசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. இந்த வெற்றியின் பின்னணியையும் விளைவுகளையும் அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...
10 March 2022 8:57 PM GMT
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
10 March 2022 8:38 PM GMT
"4 மாநில தேர்தல் வெற்றி - மக்கள் மனதில் பாஜக" - வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
10 March 2022 5:52 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
10 March 2022 3:51 PM GMT
(10/03/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
(10/03/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்