தற்போதைய செய்திகள்

நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
15 March 2022 2:39 PM GMT

நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

#Breaking || 5 மாநில தேர்தல் தோல்வி - சோனியா அதிரடி
15 March 2022 2:13 PM GMT

#Breaking || 5 மாநில தேர்தல் தோல்வி - சோனியா அதிரடி

#Breaking || 5 மாநில தேர்தல் தோல்வி - சோனியா அதிரடி

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
15 March 2022 2:06 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்  - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
15 March 2022 2:02 PM GMT

இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனில் இருந்து இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

போர் பூமியில் பெண் விமானியின் துணிச்சல்... உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட சிங்க பெண்
15 March 2022 1:17 PM GMT

போர் பூமியில் பெண் விமானியின் துணிச்சல்... உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட சிங்க பெண்

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்டு வந்த இளம் பெண் விமானியை இந்த செய்தி தொகுப்பு மூலம் சந்திக்கலாம்.

#Breaking : ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
15 March 2022 12:47 PM GMT

#Breaking : ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

#Breaking : ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? - விஜய் தரப்பு விளக்கம்
15 March 2022 12:09 PM GMT

பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? - விஜய் தரப்பு விளக்கம்

பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிஜாப் அணிய தடை தொடரும் - கர்நாடக நீதிமன்றம்
15 March 2022 11:15 AM GMT

ஹிஜாப் அணிய தடை தொடரும் - கர்நாடக நீதிமன்றம்

ஹிஜாப், இஸ்லாமியர்களின் மத நடைமுறையில் அத்தியாவசிய ஒன்றாக இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பி.எப் வட்டி குறைப்பினால் ஏற்படும் விளைவுகள் என்ன ? - ஒரு அலசல்
15 March 2022 10:59 AM GMT

பி.எப் வட்டி குறைப்பினால் ஏற்படும் விளைவுகள் என்ன ? - ஒரு அலசல்

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப் மீதான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறைந்துள்ளது.

பாஜகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை - பிரதமர் மோடி திட்டவட்டம்
15 March 2022 10:57 AM GMT

"பாஜகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை" - பிரதமர் மோடி திட்டவட்டம்

பாஜகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க - தினமும் குதிரையில் பணிக்கு செல்லும் நபர்
15 March 2022 10:32 AM GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க - தினமும் குதிரையில் பணிக்கு செல்லும் நபர்

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் முதியவர் ஒருவர், குதிரையை வாங்கிய தினமும் அதன் மூலம் வேலைக்கு சென்று வருகிறார்.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.03.2022) | 1 PM Headlines | Thanthi TV
15 March 2022 7:50 AM GMT