தற்போதைய செய்திகள்

(17/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
17 March 2022 3:56 PM GMT

(17/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(17/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது எப்படி?
17 March 2022 2:37 PM GMT

குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது எப்படி?

குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது எப்படி? | President Of India |

அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல - 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்
17 March 2022 2:12 PM GMT

"அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல" - 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

யூடியூபில் பதிவு செய்ய விஷ பாம்புகளுடன் வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த விபரீதம்
17 March 2022 1:57 PM GMT

யூடியூபில் பதிவு செய்ய விஷ பாம்புகளுடன் வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த விபரீதம்

சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்காக வீடியோ எடுத்தபோது, பாம்பு பிடி நிபுணரை விஷப்பாம்பு கடித்த காட்சி வைரலாகியுள்ளது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | 7 PM Headlines
17 March 2022 1:52 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | 7 PM Headlines

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிர்ப்பு ஏன்? - விளக்கும் இயக்குனர் பாண்டியராஜன்
17 March 2022 1:11 PM GMT

'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு எதிர்ப்பு ஏன்? - விளக்கும் இயக்குனர் பாண்டியராஜன்

'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு எதிர்ப்பு ஏன்? - விளக்கும் இயக்குனர் பாண்டியராஜன்

#BREAKING || ஹஜ் பயணம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
17 March 2022 12:21 PM GMT

#BREAKING || ஹஜ் பயணம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை மீனவர்களின் தேவையை அறிந்து இந்திய அரசு உதவி - இலங்கைக்கான இந்திய துணைத்தூதர்
17 March 2022 11:41 AM GMT

"இலங்கை மீனவர்களின் தேவையை அறிந்து இந்திய அரசு உதவி" - இலங்கைக்கான இந்திய துணைத்தூதர்

துன்பம் வரும்போது, உதவுவதே நட்புக்கு அழகு என இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.

#BREAKING || இலங்கைக்கு ரூ.7,580 கோடி இந்தியா கடனுதவி
17 March 2022 11:33 AM GMT

#BREAKING || இலங்கைக்கு ரூ.7,580 கோடி இந்தியா கடனுதவி

இலங்கைக்கு ரூ.7,580 கோடி இந்தியா கடனுதவி

மாணவர் அமைப்பினர் இடையே கடும் மோதல் - கேரள முதல்வர் தகவல்
17 March 2022 11:24 AM GMT

மாணவர் அமைப்பினர் இடையே கடும் மோதல் - கேரள முதல்வர் தகவல்

கேரளாவில் மாணவர் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விசாரிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

உலகத்தில் புதிய வரிசை உருவாகியுள்ளது - பிரதமர் மோடி
17 March 2022 10:51 AM GMT

"உலகத்தில் புதிய வரிசை உருவாகியுள்ளது" - பிரதமர் மோடி

அரசு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததால், நாடு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹோலி பண்டிகை - நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்டுப்புற கலைஞர்கள்
17 March 2022 9:10 AM GMT

ஹோலி பண்டிகை - நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் ஹோலி பண்டிகையையொட்டி கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில், பல்வேறு விதமான நடனங்களை ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.