குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது எப்படி?

குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது எப்படி? | President Of India |
x
1.
இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் யார்?

2.
வாக்களிப்பவர்கள்

மக்களவை எம்பிக்கள் - 543 பேர்

மாநிலங்களவை எம்பிக்கள் - 233 பேர்

எம்எல்ஏக்கள்   - 4120 பேர்

3.
ஒரு எம்பியின் வாக்கு - 708 மதிப்பெண்
ஒரு எம்எல்ஏவின் வாக்கு - மக்கள் தொகை அடிப்படையில் மதிப்பெண்


4.
உதாரணம்

ஒரு உ.பி எம்எல்ஏ - 208 மதிப்பெண்

ஒரு பஞ்சாப் எம்எல்ஏ  - 118 மதிப்பெண்

ஒரு உத்தரகாண்ட் எம்எல்ஏ - 64 மதிப்பெண்

ஒரு கோவா எம்எல்ஏ - 20 மதிப்பெண்

ஒரு மணிப்பூர் எம்எல்ஏ  - 18 மதிப்பெண் 

5.
மொத்த மதிப்பெண்கள் - 10,98,903
(எம்பிக்கள் + எம்எல்ஏக்கள்)

6.
பாஜக

5-ல், 4 மாநிலங்கள் வெற்றி 
ஆனால்
சென்ற தேர்தலை விட குறைந்த சீட்டுகள்!

7.
உ.பி (பாஜக)

2017 தேர்தல் - 312 சீட்டுகள்
2022 தேர்தல் - 255 சீட்டுகள்

8.
உத்தரகாண்ட் (பாஜக)

2017 தேர்தல்  - 56 சீட்டுகள்
2022 தேர்தல் - 47 சீட்டுகள்


9.
பிரிந்த மாநில கட்சிகள்

சிவசேனா
சிரோன்மணி அகாலிதளம்

10.
மாநில கட்சிகள் ஆதரவு முக்கியம்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (ஜெகன்)
பிஜூ ஜனதா தளம் (நவீன் பட்நாயக்)

11.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

பாஜக வேட்பாளர்களுக்கு சாதகம் (எம்.பிக்களுக்கு மட்டும் வாக்கு உரிமை)


Next Story

மேலும் செய்திகள்