#BREAKING || ஹஜ் பயணம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
x
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"கொச்சி சென்று, ஹஜ் பயணம் செல்ல வேண்டி உள்ளதால், கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டி உள்ளது"

"சென்னையில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்"

கொரோனா தொற்று காரணமாக புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி முதல்வர் கடிதம்

Next Story

மேலும் செய்திகள்