உலகிலேயே கடைசியாக எஞ்சியுள்ள 2 பிரேசில் இரட்டை தும்பிப் பன்றிகள் சீனாவின் குவாங்சுவில் உள்ள சிமெலாங் சஃபாரி பூங்காவில் பார்வையாளர்களைக் கவர்ந்தன... கடந்த 4ம் தேதி பிறந்த இந்த இரட்டைத் தும்பிப் பன்றிகள் அழகாக புல் தரையில் அன்ன நடையிட்டதை மக்கள் கண்டுகளித்தனர்.