#BREAKING || கழுத்தை நெரித்த உள்நாட்டு போர்..தப்பியோடிய அதிபர்..அதிர்ச்சியில் உலகநாடுகள்
#BREAKING || கழுத்தை நெரித்த உள்நாட்டு போர்..தப்பியோடிய அதிபர்..அதிர்ச்சியில் உலகநாடுகள்
சிரியாவை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல்-அசாத்/சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் சூழலில் நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல்-அசாத்/கிளர்ச்சியாளர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க தயார் என சிரிய பிரதமர் முகமது காஜி ஜலாலி தகவல்/