விண்வெளியில் சீனா செய்த சம்பவம் | China

Update: 2025-01-07 08:47 GMT

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து “ஷிஜியான்-25“ செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக செலுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது... லாங் மார்ச்-3பி ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. “ஷிஜியன்-25“ ஆனது, செயற்கைக்கோள்களில் எரிபொருள் நிரப்பவும், சுற்றுப்பாதையில் செல்லும் செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிக்க பயன்படும் தொழில்நுட்பங்களை சரிபார்க்கவும் பயன்படுத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்