மிதக்கும் மெக்கா... தத்தளிக்கும் சவுதி அரேபியா - கதிகலங்கவிடும் காட்சிகள்
சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... மெக்கா மற்றும் ஜெட்டா (Jeddah) போன்ற பகுதிகளில் வீதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... வாகனங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.