#BREAKING || 700 கி.மீ. உயரத்தில்... விண்கலத்தை விட்டு வெளியே வந்த வீரர்கள்

Update: 2024-09-12 12:51 GMT

விண்வெளிக்குச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்து 'ஸ்பேஸ் வாக்' செய்து புதிய வரலாறு படைத்த உலகின் முதல் தனியார் குழு. 700 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் டிராகன் விண்கலனில் ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்த கவச உடைகள் அணிந்து கொண்டு 'விண்வெளி நடை'.

Tags:    

மேலும் செய்திகள்