#Breaking : கைக்கு வந்த விண்வெளி சாவி - உயிர் போராட்டத்திலும் சுனிதா சாதனை... உலகம் வியக்க ஒன்றான ரஷ்யா-நாசா

Update: 2024-09-23 13:05 GMT

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயுஸ் MS - 25 விண்கலம்/பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் தரையிறங்கியது சோயுஸ் MS - 25 விண்கலம்/எக்ஸ்பெடிஷன் 71 குழு பூமி திரும்பியதன் மூலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்பு/கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய 3 பேருடன் பூமிக்கு திரும்பியது சோயுஸ் விண்கலம்/"ரஷ்யாவின் கொனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில், அதிக நாட்கள் (374) தங்கியவர்கள் என்ற புதிய சாதனை"///4/பூமிக்கு திரும்பியது சோயுஸ் விண்கலம் - புதிய சாதனை..

Tags:    

மேலும் செய்திகள்