#Breaking : கரை ஒதுங்கிய படகு... மயங்கிய நிலையில்... உள்ளே 50-க்கும் மேற்பட்டோர்... பரபரப்பு காட்சி

Update: 2024-12-19 10:54 GMT

முல்லைத்தீவில் வெளிநாட்டவர்களுடன் கரை ஒதுங்கிய படகு/முல்லைத்தீவு மேற்கு கடற்கரையில் மியான்மர் நாட்டு பயணிகளுடன், கரை ஒதுங்கிய நாட்டுப்படகு/சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு

Tags:    

மேலும் செய்திகள்