இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (18-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-18 16:16 GMT

நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை... எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து குறை சொல்கிறார்கள்...

அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவன் மூளைச்சாவு.... மீண்டும் சிக்கலில் அல்லு அர்ஜுன்...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிப்பு

இளம் பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை... வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்....

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராமசுந்தரம், மீட்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? குவாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

Tags:    

மேலும் செய்திகள்