மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
- எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது
- அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் முழக்கம்
- நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் அம்பேத்கர் பெயரைத் தான் சொல்வார்கள்....
- அம்பேத்கரை அவமதித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையே நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார் அமித்ஷா.....
- டூரிஸ்ட் கைடு வேலையை விட்டுவிட்டு உள்துறை அமைச்சர் வேலையை சரியாக கவனியுங்கள்.....
- அமித்ஷாவின் பேச்சுக்கு பாஜக பின்விளைவை சந்திக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து....
- நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சந்திப்பு....
- ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்பு