#Breaking : இரக்கம் காட்டாத நெதன்யாஹு.. இன்னொரு காஸாவான லெபனான் - ஆக்கிரமித்தது இஸ்ரேல்?

Update: 2024-09-28 11:56 GMT

இஸ்ரேல் விமானப்படை லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்/லெபனான் எல்லையில் டாங்கிகளை குவிக்கிறது இஸ்ரேல்/ஹிஸ்புல்லா தலைமையகத்தில் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழப்பு - இஸ்ரேல் ராணுவம்/நஸ்ரல்லா உயிரிழப்பு - மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு, அதி உஷார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்/பெய்ரூட் விமான நிலையத்தை கைப்பற்ற இஸ்ரேல் வியூகம்?/லெபனான், சிரியா, ஈராக், ஏமன் நாடுகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற இயக்கங்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம்//5/லெபனானை ஆக்கிரமிக்கிறதா இஸ்ரேல்?

Tags:    

மேலும் செய்திகள்