#Breaking : புடின் கொடுத்த அழைப்பு... ரஷ்யா பறக்கும் PM மோடி... உற்றுநோக்கும் மேற்கு..!

Update: 2024-07-04 12:43 GMT

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி/வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது/ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா பயணம்/8, 9ம் தேதிகளில், மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா - ரஷ்யா இடையிலான ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி/மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி///4/பிரதமர் மோடி ரஷ்யா பயணம்

Tags:    

மேலும் செய்திகள்