மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-06 11:12 GMT

இங்கிலாந்தின் புதிய பிரதமரான கெயிர் கெய்ருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு...

சென்னை வானகரத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் செயற்குழு கூட்டம்....

காலனி ஆதிக்கத்தை விட மோசமான அரசாக பா.ஜ.க அரசு உள்ளது...

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை...

ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை...

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை, ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் வைத்த கொலை கும்பல்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்