காலை 9 மணி தலைப்பு செய்திகள் (07-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-07 03:56 GMT
  • அயோத்தியில் பாஜகவை தோற்கடித்தது போல் குஜராத்திலும் பாஜகவை தோற்கடிப்போம்...
  • எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி...
  • இளங்கலை நீட் கலந்தாய்வு தொடங்குவதில் நீடிக்கும் தாமதம்..
  • மருத்துவம், பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் கலக்கம்..
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு..
  • அயனாவரம் இல்லத்தில் புத்த மத வழக்கப்படி இறுதி சடங்கு..
  • அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி..
Tags:    

மேலும் செய்திகள்