மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-06 08:09 GMT

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை..........

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுஇடம் கேட்டு ஆதரவாளர்கள் சாலை மறியல்....

செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்....

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டி20 போட்டி.....

"ஆருயிர்" - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பில் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கொடுப்பதற்காக "ஆருயிர்" - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 42,000 மருத்துவர்கள் மூலம் உயிர் காக்கும் சிபிஆர் பயிற்சிகள் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. விபத்து மற்றும் மாரடைப்பின் போது உயிர் காக்கும் சிபிஆர் எப்படி வழங்க வேண்டும் என்று முறையான மருத்துவர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்