இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-06 14:12 GMT

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம்....

கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி...

செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்....

வரும் 23ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.....

விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை கொடூரமாக துண்டிக்கப்பட்டதாக கண்டனம்....

விவிபேட் இயந்திரங்களில் சின்னம் பொருத்த பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் சீல் வைப்பு.....

Tags:    

மேலும் செய்திகள்