#BREAKING || "இம்ரான் கான் ஊழல்வாதி" - பாக். தேர்தல் ஆணையம் அதிர்ச்சி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அந்நாட்டின் தேசிய பொதுச்சபையிலிருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.