#Breaking|| போர் நிறுத்தம்.. இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சம்மதிக்க வைத்த `சின்ன நாடு'
- காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் சம்மதம்
- இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
- "பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் போர் நிறுத்தம்"
- நிபந்தனையுடன் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு சம்மதம்
- காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் - இஸ்ரேல் சம்மதம்