கனமழை காரணமாக பிரேசிலின் மினாஸ் ஜெராஸ், இபாட்டிங்கா பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது... இதில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக 7 பேர் பலியாகினர்... ஒரே மணி நேரத்திற்குள்ளாக 80மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பரவலாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது... மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்...