“என்ன விலை அழகே...“-உலகின் அழகான பெண்ணாக கொரிய நடிகை ஜிசூ தேர்வு...

Update: 2024-12-09 07:50 GMT

நுபியா இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் உலகின் மிக அழகான பெண்ணாக தென்கொரிய நடிகையும் பாடகியுமான கிம் ஜிசூ தேர்வாகியுள்ளார்... உலகம் முழுவதும் பல நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான 9 லட்சம் வாக்குகளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கிம் ஜிசூவையே தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்