#Breaking : இந்தியாவில் தஞ்சமடைந்த ஹசீனா..! அதிபருக்கே கெடு விதித்த மாணவர் அமைப்பு - ஒரே ஆர்டரில் அடியோடு கலைப்பு...

Update: 2024-08-06 10:37 GMT

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு - அதிபர் மாளிகை அறிவிப்பு/போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை/ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் முகமது சகாபுதீன் அறிவிப்பு////டாக்கா, வங்கதேசம்/2/வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு

Tags:    

மேலும் செய்திகள்