சுரங்கத்தில் கிடைத்த உலகின் 2வது பெரிய வைரம் - மதிப்பு மட்டுமே ரூ.3 ஆயிரம் கோடி

Update: 2024-08-23 05:00 GMT

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகில் 2 ஆவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனடா நிறுவனத்திற்கு உரிமையான சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 2,492 காரட் வைரம், 1905-ல் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட 3,106 புள்ளி 75 காரட் கலினன் வைரத்திற்கு அடுத்தப்படியாக பெரிய வைரமாகும். கலினன் வைரம் இந்திய ரூபாயில் 3 ஆயிரத்து 350 கோடிக்கு மேல் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வைரம் பல கோடி மதிப்பிருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்