பள்ளியில் வெடித்த சாதி மோதல்..? இரு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்... நெல்லையில் பேரதிர்ச்சி

Update: 2024-07-01 13:42 GMT

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அடுத்த மருதகுளம் பகுதியில் 2 மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்