பிரஸ்மீட்டில் ஒற்றை வரியில் பதில் சொல்லி ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்

Update: 2024-07-01 13:46 GMT

அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணிகள் தொடங்கும் என்றும், உரிய நேரத்தில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்