இன்றைய தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-07-01 13:54 GMT

பிரதமர் மோடியோ, பாஜகவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல...

இந்துக்கள் குறித்த ராகுல் பேச்சுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.....

ஜனநாயகம், அரசியல் சாசனம் பற்றி தனக்கு கற்பித்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதை பற்றி கற்பிக்க வேண்டும்....

 ராகுல் காந்தி ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசம்...

மக்களவையில் நீட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்....

விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறதாவதாக கூறி போராட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்