அண்ணாமலைக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை ...

Update: 2024-07-01 13:44 GMT

மக்கள் பாடம் புகட்டிய பிறகும்ள வெறுப்பு அரசியலை விடாமல் பேசி வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் சொல்லி தர தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்....

Tags:    

மேலும் செய்திகள்