Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-06-21 08:18 GMT

விஷச் சாராய சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து விவாதிக்கக் கோரி, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி....

வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதி....

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் விசாரணையை தொடங்கியது தனிநபர் ஆணையம்....

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமற்றது....

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன் வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்புகள்....

தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்பு....

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம், ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் குறுக்கிட்ட மழை....

Tags:    

மேலும் செய்திகள்