மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-10 11:03 GMT

தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது..

நானும் அதானியை சந்திக்கவில்லை, அதானியும் என்னை சந்திக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மறுப்பு..

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளதாக குற்றச்சாட்டு..

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக கொண்டு வராததே உச்சநீதிமன்றம் தடைவிதிக்க காரணம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது....

இலங்கை - தமிழக கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் அடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..

Tags:    

மேலும் செய்திகள்