`CM, மினிஸ்டர் வரை சென்ற விவகாரம்'... சென்னையை அதிர வைத்த முதிய தம்பதியின் போராட்டம் - பகீர் தகவல்

Update: 2024-12-11 17:08 GMT

கண் அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி ஒருவர், தன் கணவருடன் சேர்ந்து கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் நடத்திய தர்ணா போராட்டமும், அதன் பின்னணி காரணமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முழு விவரங்களையும் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

Tags:    

மேலும் செய்திகள்